சென்னை திருவொற்றியூர் சன்னதிதெரு சந்திப்பில்
சங்கில் அமர்ந்தநிலையில்
சங்கடங்கள் தீர்க்கும் அருள்மிகு சங்கடஹற சங்கு வினாயகர் 25/8/2017 விநாயகர் சதுர்த்தியன்று வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பாக வைக்கப்பட்டு வினாயகரை சுற்றிலும் 108 சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது
ஞாயிறு மாலை 27/8/2017 ஆம் தேதி அன்று
அருள்மிகு சங்கடஹற சங்கு வினாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைப்பெற்று சங்கநாதம் கைலாயவாத்தியங்கள்
முழங்க மாடவீதிகளில் திருவீதி வளமாக எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு செய்யபட்டு சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் கரைக்கப்பட்டது
The news videos & programmes stories of the Tamizhseidhiisangamam is published only to make good news for the people and to create awareness for the people it is not for any one to hurt Thankyou. Tamizhseidhiisangamam T.suriyaprasad
Tuesday, 29 August 2017
சென்னை கடலில் கரைக்கப்பட்ட அருள்மிகு சங்கடஹற சங்கு வினாயகர் 25/8/2017___ 27/8/2017
Tamizh Seidhii Sangamam channel link
https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻
-
இத்தனை வகையான நீர்நிலைகளா ! Neer nilaigal water levels (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Wate...
-
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்காக பயன்படுத்தப்படும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,தாழிப்...
-
கற்பூரவல்லி செடியை வெளியிடங்களில் காண்பது மிகவும அரிதாகும் .சில வீடுகளில் தரையிலும்,தொட்டியிலும் வளர்ந்து வருவார்கள் சிறிய செடியாக இருக்க...