Wednesday, 4 October 2017

நன்மைதரும் பழ மரங்களை வீட்டில் நட்டு வைத்து வளர்ப்போம்

நம் வீட்டை சுற்றி நன்மைதரும் பழ மரங்களை வீட்டில் நட்டு வைத்து வளர்த்தல் அதில் காய்க்கும் பழங்களை பறித்து உண்ணுவதால் பல சத்துகள் கிடைக்கும் பள்ளிக்கு செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு கூட  உங்கள் வீட்டில் வைத்த பழம் மரத்தில் காய்க்கும் பழங்களை கொடுக்கலாம் அதில் காய்க்கும் பழங்களை நீங்களும்  உண்டு  ஆரோக்கியமாகவும் அறிவுள்ளவர்களாகவும் பலசாலியாகவும் நோய் எதிர்ப்பு சக்தியோடு  வாழுங்கள் சுற்றுப்புறமும் இயற்கையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் வீட்டில் மரம் மற்றும் செடி வைக்க இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை மாடியிலும்,பால்கனியிலும் சிறிய இடமிருந்தாலும் பூ தொட்டிகளிலும் சிமென்ட் தொட்டிகளிலும் பழ மரக்கன்றுகளை வளர்க்கலாம்,இதற்கு உரமாக வீட்டில் பயன்படுத்திய டீ தூல்களை கீழே கொட்டாமல் வைத்து மரங்களுக்கு உரமாக இடலாம் மற்றும் வேப்பம் புன்ணாக்கும் உரமாக இடலாம் செடிகளுக்கும் மரங்களுக்கும் மருந்தாக வேப்பஎண்ணையை தேவையானஅளவு தண்ணீரில் கலந்து தெளித்தும் விடலாம் இப்படி செய்வதால் செடிகளுக்கும் மரங்களுக்கும் கிருமிகள் தாக்காமல் கட்டுபடுத்தலாம் வீட்டிலேயே இது போன்று காய்கறி செடிகளையும் வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள் மேலும் நன்மைதரும் பழ மரங்களை வீட்டில் வளர்ப்பதால் ரசாயனம் இடப்படாத பழங்கள் கிடைக்கும் நீங்களும் வளர்த்து பயன்பெறுங்கள் இதில் கூறியிருப்பதை படித்திவிட்டு பிடிதிருந்தால் லைக் மற்றும் நண்பர்களின் முகநூளில் ஷேர் பண்ணுங்க நன்றி.

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻