🌿 #சர்க்கரை_நோயாளிகளுக்கான_
கருப்பட்டி_காபி 🌿
.
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
.
#தேவையான_பொருட்கள்:
கருப்பட்டி – 1/4 கப்
காபித்தூள் – 2 டீஸ்பூன்
.
#செய்முறை:
முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டி கொள்ளவும்.
.
ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்ஷன் இறக்கவும்.
.
டிகாக்ஷன் இறங்கியதும் அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.
.
விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.
#பலன்கள்:
சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.
படித்ததில் பகிர்ந்தது