Wednesday, 28 March 2018

தெருக்கூத்து Therukootthu

மிகவும் பழமையான தெரு,கூத்து நாடகம் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில்48ஆம் ஆண்டு ஜாத்திரை விழாவினை முன்னிட்டு  திருவொற்றியூர் சன்னதிதெருவில் தெருகூத்து ஆண்மீக பக்தி நாடகம் நடைபெற்றது. 
மிகவும் பழமையான தெரு,கூத்து நாடகம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.அதே,போன்று 
திருவொற்றியூரில் தெரு,கூத்து நாடகம் சன்னதி    தெருவில்,நடைபெற்றது,இதில் ஏராளாமான,மக்களும்,சிறுவர்களும் ஆர்வத்துடன் தெரு கூத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்,மேலும்,பழமையான தெருக்கூத்தையும்,தெரு கூத்து கலைஞர்களையும் அரசாங்கம்,ஆதரித்து,பல சலுகைகள்,வழங்கி,தெருக்கூத்து,
நாடகக்கலையை,எந்த,ஒரு ,இடையூறும்,இல்லாமல்,நடத்த,அனுமதி,வழங்கி
மேலும் நமது பாரம்பரியமான,தெருக்கூத்து,
கலையையும், கலைஞர்களையும்,  அழியவிடாமல்,அரசாங்கம்,ஆதரவு,
அளித்து,காக்க,வேண்டும்,என்பதே,
பொது,மக்கள்,
மற்றும்,தெருக்கூத்தை ரசிப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻