Sunday, 15 April 2018

மரம் வளர்ப்போம் மரங்களை காப்போம் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிப்போம்

பண்டிகை பிறந்தநாள் திருமணநாள் விசேஷநாட்கள் போன்ற நாட்களில் வீண்செலவு செய்யாமல் மரக்கன்று வாங்கி நடுங்கள் பிறருக்கும் வாங்கி கொடுங்கள் மரம் இயற்கை பூமிக்கு கொடுத்த  மிகப்பெரிய வரம் மரம்
மரம் வளர்த்து மரங்களை காத்து இயற்கையோடு எந்த காலத்திலும் ஆரோக்கியமாக வாழ்வோம் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நேசிப்போம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க நன்றி

kungfu news Chennai