Tuesday, 1 May 2018

மே 1உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

மே 1                 
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
இந்த தினத்தில் நம் அனைவரின் உணவுக்காக உழைக்கும் விவசாயிகளை உழவர்களை நினைத்து போற்றி வணங்கி  விவசாயிகளின் &  உழைப்பாளர்களின்  நன்மைக்காக  நாம் இறைவனிடம் ( இயற்கையிடம் ) பிரார்திப்போம் விவாசாயி என்கின்ற இறைவன்  அவனின்றி ஓரணுவும் அசையாதென்பதை முதலில் நாம் அனைவரும்  உணர்ந்து  வாழ்வோம்
என்றும் உழைப்பாளர்கள் வாழ்வில்
எல்லா நலன்களும் வளங்களும்                  பெற்று வாழ இறைவனிடம்  பிரார்திப்போம் உழைப்பாளர்களை போற்றுவோம் வாழ்கவளமுடன்
உழைப்போம் உயர்வோம் நன்றி

kungfu news Chennai