Wednesday, 22 March 2017

இயற்கையின்,வரங்களான,மரங்கள்,மற்றும்,செடிகள்,விவசாயம்,பற்றிய,விழிப்புணர்வை, அரசாங்கம்,ஏற்படுத்தவேண்டும்,

இயற்கை வளங்களை,காப்போம் புவி,வெட்பம், ஆவதைதடுப்போம்  
நமது முன்னோர்கள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார்கள் அரசமரம்,ஆலமரம்,வேப்பமரம்,               வில்வமரம்,துளசி,போன்ற,மரம்,
செடிகளை,சுற்றுப்புறங்களில்,
வளர்த்து,
தெய்வங்களாக மரங்களையும் செடிகளையும்,வணங்கினார்கள்,
எதற்காக,தெரியுமா,மரங்கள்,
மற்றும்,
செடிகள்,நமது,உயிர்க்காக்கும்,உரங்கள் என்பதை,நமது,முன்னோர்கள்,அறிந்து,
வைத்து,இருந்தார்கள்,நமக்காக,
இயற்கையின்,வரங்களான,மரம்,மற்றும்செடிகளை,பாதுகாத்து,நமக்காக,விட்டு,
சென்றார்க்ள்,ஆனால்,நாமோ,நமது,
முன்னோர்கள்,பாதுகாத்து, நமக்காக  விட்டு,சென்ற,இயற்கையின்,
வரங்களான,மரங்களையும்,
செடிகளையும்,பாதுகாக்க ,
மறந்து,விட்டோம்,இயற்கைக்கு எதிராக,நாம்,நமது,சுயநலத்திற்காக,
நமது,முன்னோர்கள்,
பாதுகாத்து,நமக்காக,
விட்டுச்சென்ற,அறியபொக்கிஷமான,
மரங்களையும்,செடிகளையும், அழிகின்றோம்,மரங்களை,அழிப்பதை, வெட்டப்படுவதை,தடுக்க, மக்களிடம்,விழிப்புணர்வு,
ஏற்படுத்தப்படவேண்டும்,சமீபகாலமாக  சென்னை,மாநகராட்சி,
நொச்சி,மரங்களை, இலவசமாக,மக்களுக்கும்,
பள்ளிகளிலும், நொச்சி போன்ற மரக்கன்றுகளை, வழங்கிவருகின்றது,வரவேற்கத்தக்கது, இதுபோன்று, வீட்டுக்கு, ஒரு மரம் கட்டயமாக வளர்க்க,வேண்டும்,என்று,சட்டத்தை,
அரசாங்கம்,,கொண்டு,வரவேண்டும்,
என்றும், சென்னை,மாநகராட்சி,மேலும்  பலவகையான,வீட்டில்,வளர்க்க,கூடிய,
மரக்கன்றுகளை இலவசமாக,வழங்கிடணும்,அப்போது,தான்,தமிழகம்,பசுமை தமிழகமாக,இருக்கும்,மேலும் நமது முன்னோர்கள்,நமக்காக,பாதுகாத்து,
விட்டு,சென்ற இயற்கையின் வரங்களான மரங்களை நமது அடுத்த தலைமுறையினர்களுக்கும்,பாதுகாத்து, விட்டு,செல்வது,நாம்,அனைவர்களது,
கடமை, மேலும்,மக்களுக்கும், பள்ளிகளிலும்,இயற்கையின்,
வரங்களான,மரங்கள்,மற்றும்,செடிகள்,விவசாயம்,பற்றிய,விழிப்புணர்வை, அரசாங்கம்,ஏற்படுத்தவேண்டும்,
என்பதே,இயற்கை,ஆர்வலர்களின்,
கோரிக்கையாக உள்ளது நன்றி

Tamizh Seidhii Sangamam channel link

https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻