Wednesday, 28 June 2017

முழுமையான நம்பிகை நிச்சயம் வெற்றிபெறும்

எந்த காலத்திலும்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும் நாம்
இந்த பூமியில்
நலமாய் வாழ்வோம்
என்கின்ற முழுமையான
நம்பிகை இருந்ததால்
நிச்சயம் நம்பிக்கை
வெற்றிபெறும்
வாழ்க நலமுடன்
வாழ்க நம்பிக்கையுடன் 

Seidhiplussangamam


kungfu news Chennai