[ சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத மண் பாண்டம் ]
நம்ம முன்னோர்கள் எல்லாம் பாரம்பரியமா மண் பானையில் அரிசி பொங்கி சாப்பிட்டதால் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களிடத்தில் அதிகமாக இருந்தது.அவர்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்தார்கள்.
மண் பானையில் மண் சட்டியில் குழம்பு உணவுகளை செய்து சாபிட்டால் நல்ல ருசியாகவும் மனமாகவும் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்துவைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை மண் பாண்டங்களில் சமைத்து உண்டு ஆரோக்கியத்துடனும் நோய்நொடிகள் ஏதும் அண்டாமல் நிம்மதியாக வாழ்தார்கள் அவர்களுக்கு தேவையான அரிசி பருப்பு போன்ற தானியங்களை பானையில் உரியாக கட்டி வீட்டில் தொங்கவிட்டு இருப்பார்களாம் இந்த தானியங்கள் வெகு நாட்களானாலும் கெட்டுப்போகாதாம் மண்பாண்டங்களில் சமைத்து உண்ணுவதால் உணவில் ஏதாவது கிருமி ரசாயனம் இருந்தால் அதை அந்த மண்பாண்டம் ஈர்த்துவிடுமாம் பிறகு நாம் அந்த உணவை உண்ணும் போது நமக்கு ரசாயனமற்ற உணவாக இருகின்றதாம் அவர்கள் பானையில் தண்ணீரை நிரப்பி ஊற்றிவைத்து அந்த பானையின் அடியில் ஆற்று மணலை பரப்பி அதன் மேல் தண்ணீர் நிரப்பி வைத்த பானையை வைத்து அந்த நீரை குடித்தார்கள் இந்த மண்பானையில் ஊற்றிவைத்து குடிக்கும் நீர் குளிர்சாதனபெட்டியில் நாம் வைக்கும் நீரை போன்று இந்த மண்பானை குடிநீர் குளுமையாக இருக்குமாம் சுற்று சூழலுக்கும் கேடு விளைவிக்காதாம் ஆனால் நாம் பயன் படுத்தும் குளிர் சாதனபெட்டியில் நாம் வைத்து குடிக்கும் குடிநீர் மற்றும் பழங்கள்; காய்கனிகள் உணவுகள் நம் உடலுக்கு கேடுவிளைவிக்கும்.
இப்போதாவது நம்மமுனோர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களை நாமும் உபயோகிப்போம், நலமாகவாழ்வோம் இன்றளவும் கிராமங்களில் மண்பாண்டத்தில் தான் உணவுகளை சமைத்து உண்பதை கடைபிடிகின்றார்கலாம் உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள மண்பாண்ட விற்பணை நிலையங்களுக்கு சென்று மண்பாண்டங்களை வாங்கிப்பயன்படுத்துங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள் வாழ்கவளமுடன்,நன்றி
படியுங்கள் பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள் லைக் செய்யுங்கள்
Seidhiplussangamam