உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புட்டிகளில் பாட்டில்களில் அடைத்து விற்கும் அந்நிய (கூல்ட்ரிங்க்ஸ் ) Avoid bottled Cool drinks Drink only nature drinks like coconut water nature fruit juices குளிர்பானத்தை அறுந்தி நீரிழிவு இருதயம் கிட்னி நுரையீரல் வயிறு சிறுநீரக கற்கள் மற்றும் பல நோய்களுக்கு ஆட்பட்டு மாண்டுபோவதை விட நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் இளநீரை பருகி ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வோம் முடிந்தால் வீட்டின் சுற்றத்தில் இடம் இருந்தால் நல்ல காய் கனி தென்னை மரம் பனை மரம் நட்டு போன்றவைகளை வளர்த்து அதிலிருந்து இயற்கையாக கிடைக்கும் இளநீர் நுங்கு போன்றவைகளை பயன்படுத்திகொள்ளலாம்
சமூகவலைதளங்களில்
படித்ததில் பகிர்ந்தது
நன்றி
The news videos & programmes stories of the Tamizhseidhiisangamam is published only to make good news for the people and to create awareness for the people it is not for any one to hurt Thankyou. Tamizhseidhiisangamam T.suriyaprasad
Friday, 24 November 2017
உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புட்டிகளில் பாட்டில்களில் அடைத்து விற்கும் அந்நிய (கூல்ட்ரிங்க்ஸ் )
Tamizh Seidhii Sangamam channel link
https://youtube.com/@tamizhseidhiisangamam?feature=shared 🙏🏻👆🏻
-
இத்தனை வகையான நீர்நிலைகளா ! Neer nilaigal water levels (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Wate...
-
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்காக பயன்படுத்தப்படும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,தாழிப்...
-
கற்பூரவல்லி செடியை வெளியிடங்களில் காண்பது மிகவும அரிதாகும் .சில வீடுகளில் தரையிலும்,தொட்டியிலும் வளர்ந்து வருவார்கள் சிறிய செடியாக இருக்க...